Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

”ருத்ரதாண்டவம்” சூப்பரான படம்…. எல்லாரும் வரவேற்போம்… ராமதாஸ் செம ட்விட் ..!!

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்றுப்பை பெற்றுள்ளது. இந்த படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்களை போதைப்பொருள் எவ்வளவு மோசமாக சீரழிக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை இயக்குனர் மோகன் உருவாகியிருப்பதாக அறிந்தேன். இன்றைய நிலையில் இது சமுதாயத்திற்கு தேவையான கருத்து! இதை வரவேற்போம்! தமிழகத்தில் இரு வாரங்களில் 1000 கிலோ கஞ்சா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி தர்ஷாவின் படம் ரிலீஸுக்கு ரெடி… வெளியான சூப்பர் தகவல்…!!!

‘ருத்ரதாண்டவம்’ படத்தின் டப்பிங் பணிகளை தர்ஷா குப்தா நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தர்ஷா குப்தா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தர்ஷாவுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ருத்ரதாண்டவம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரௌபதி’ இயக்குனரின் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… வெளியான அறிவிப்பு… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்குகிறார் . திரௌபதி பட நடிகர் ரிச்ர்ட் ரிஷி இந்தப் படத்தில்  கதாநாயகனாக நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரௌபதி’ இயக்குனர் பூஜையுடன் தொடங்கிய ‘ருத்ரதாண்டவம்’… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘திரௌபதி’ பட இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக  ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது . இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்  குவித்தது . இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்திலும் […]

Categories

Tech |