விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ராமர் கோவிலில் கோவிலுக்கு உற்சவ சிலையாக உருவாக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தற்பொழுது கன்னியாகுமரியில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அதனை மூட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ‘ருத்ர தாண்டவம்’ படம் திரைக்கு வரும் சூழ்நிலையில் […]
Tag: ருத்ர தாண்டவம்
ரிச்சர்ட் நடித்துள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் தர்ஷா குப்தா நடித்துள்ள படம் ”ருத்ரதாண்டவம்”. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட், நடிகை ஷாலினியின் சகோதரர் என்பது தெரிந்த விஷயம் தான்.பிரபல இயக்குனர் கவுதம் மேனனும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த படத்தின் முதல் நாள் […]
நடிகை ஷாலினி தனது மகனுடன் திரையரங்கிற்கு வந்து ருத்ர தாண்டவம் படம் பார்த்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் தர்ஷா குப்தா நடித்துள்ள படம் ”ருத்ரதாண்டவம்”. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட், நடிகை ஷாலினியின் சகோதரர் என்பது தெரிந்த விஷயம் தான். மேலும், இந்த படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை ஷாலினி தனது மகனுடன் திரையரங்கிற்கு வந்து இப்படத்தை பார்த்துள்ளார். அப்போது ரசிகர்கள் பலரும் […]
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் உருவாகியுள்ளது. ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் கருணாஸ், ராதாரவி, இயக்குனர் கௌதம் மேனன் […]
மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக […]
குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் ‘திரௌபதி’ பட இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படத்தில் தர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். […]
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ருத்ர தாண்டவம் படத்தில் ‘கேஜிஎஃப்’ பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் திரௌபதி பட நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா […]
படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று அதிமுக அமைச்சர் வாக்கு சேகரித்து உள்ளார். கடந்தாண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம் “திரௌபதி”. இப்படத்தில் ரிச்சர்டு ரிஷி ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை “ருத்ர தாண்டவம்” என்ற பெயரில் மோகன் ஜி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் ஹீரோவாக ரிச்சர்டு ரிஷியும் அவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தாவும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது […]
குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் தர்ஷா குப்தா. இவர் மக்கள் அதிகம் விரும்பும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக அளவு பிரபலமடைந்தார் . கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் . 🥰Rudhrathandavam Aarambam🥰 pic.twitter.com/v7MPzOViKe — ❤️Dharsha❤️ […]