உடற்பயிற்சி செய்பவருக்கு இலவசமாக பேருந்து டிக்கெட் வழங்கப்படுகிறது. ருமேனியா நாட்டில் குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடிப்போருக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்படுகிறது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண்மணி இயந்திரத்தின் முன்பாக நின்று 20 முறை ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார். இந்த உடற்பயிற்சியை அப்பெண் செய்து முடித்தவுடன் இலவச பேருந்து சீட்டை இயந்திரம் வழங்குகிறது. இதன் மூலம் பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு இலவசமாக பேருந்து சீட்டும் கிடைக்கிறது. மேலும் […]
Tag: ருமேனியா
கடல் பரப்பில் மிதந்து கொண்டிருந்த கண்ணிவெடிகளை ருமேனியா கடற்படையினர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர். உக்ரேன் ராணுவப் படையினரால் ரஷ்ய போர்க் கப்பல்களை தகர்ப்பதற்காக கருங்கடலில் கண்ணிவெடிகள் மிதக்க விட்டுள்ளனர். இந்த கண்ணி வெடிகள் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு ருமேனியா நாட்டை அடைந்துள்ளது. இந்நிலையில் கரையில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருந்த இந்த கண்ணி வெடிகளை மீனவர் ஒருவர் கவனித்து ருமேனியா கடல் படையினருக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து இந்த கண்ணி வெடிகளை […]
‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற புதிய மீட்புப்பணி மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து விமானத்தின் மூலம் மீட்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். இந்த மீட்பு பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போது ருமேனியாவில் […]
மிக்-21 லான்சர் போர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ருமேனியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் மிக்-21 லான்சர் என்ற போர் விமானம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த விமானம் டோபிரோகியா பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து ரேடாரில் இருந்து போர் விமானம் மறைந்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் ஐ.ஏ.ஆர் 330- புமா ஹெலிகாப்டர் மாயமான போர் விமானத்தை தேட அனுப்பி […]
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக கூறி பெற்றோரிடம் பணம் மோசடி செய்த நபரை போலீஸ் கைது செய்துள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் பல்வேறு நாட்டு மக்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்திய அரசும் இதற்காக பல ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது. இந்நிலையில் இந்திய குடிமக்களை ருமேனியா, போலந்து நாடுகளின் வழியாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி […]
உக்ரைனில் இருந்து ருமேனியா எல்லைக்கு சாலை மார்கமாக வந்த இந்தியர்கள் அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ரஷ்யா உக்ரேன் மீது நேற்று முன்தினம் போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சம், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.இதனை […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் அதிரடியாக […]
ருமேனியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 20 லட்சத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் கடந்த ஒரே நாளில் 19,371 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மொத்தமாக அந்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 20,03,041 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், 44 நபர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளனர். மேலும், அந்நாட்டில் தற்போது வரை 18 லட்சத்து 19 ஆயிரத்து 315 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.
ருமேனியாவில் கரடிகள் செல்வதை கவனிக்காமல் அவற்றின் பின் சென்ற பெண்ணை கரடிகள் விரட்டி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பகுதியிலிருக்கும் சினையா என்னுமிடத்தில் இருக்கும் வனப்பகுதிக்கு அருகில் இரவில் ஒரு வீட்டின் வழியே 2 கரடிகள் சென்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல், அந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் அவற்றிற்கு பின்னால் சென்றுவிட்டார். அதன்பின்பு, கரடிகளை பார்த்த அவர், பதறியடித்துக்கொண்டு ஓடி வந்து தன் வீட்டின் கதவை வேகமாக அடைத்துவிட்டார். அந்த பெண் கதவை அடைத்த, […]
நேற்று ருமேனியா நாட்டில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை ருமேனியா நாட்டின் கான்ஸ்டன்டா துறைமுக நகரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ருமேனியாவின் அவசரகால சூழ்நிலை ஆய்வாளர் ஒருவர் அனைத்து நோயாளிகளும் கான்ஸ்டன்டா மருத்துவமனையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதோடு தீயும் நள்ளிரவில் அணைக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதற்கிடையே சுகாதார அமைச்சகம் இந்த விபத்து குறித்த […]
ருமேனியா நாட்டில் பாதிரியார் ஒருவர் ஞானஸ்தானம் செய்தபோது ஆறு வார குழந்தை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ருமேனியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் சுசீவா நகரத்தில் பழங்கால கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இருந்தது .அதில் பிறந்து ஆறு வாரங்களே ஆன ஒரு குழந்தைக்கு ஞானஸ்தானம் சடங்கு நடைபெற்றது. இந்த சடங்கில் குழந்தைக்கு மூன்று முறை நீருக்குள் மூழ்கடித்து எடுக்க வேண்டும். சடங்கின் போது முதல் முறை மூழ்க வைக்கும் போதே அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணற […]
கரடி ஒன்று பனிச்சறுக்கு வீரரை பின் தொடர்ந்து விரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ருமேனியா நாட்டில் பனிச்சறுக்கு வீரர் ஒருவர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக வந்த கரடி ஒன்று அந்த இளைஞரை துரத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து கரடி பின்தொடர்வதை தெரிந்த அந்த இளைஞர் முன்பை விட வேகமாக செயல்பட்டு அந்த கரடியிடம் தப்பித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு பனிச்சறுக்கு வீரரால் வீடியோவாக எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது […]
காலாவதியான பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய முயற்சித்த இளைஞன் 40 மணிநேரம் உண்ண உணவும் அருந்த தண்ணீரும் இல்லாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயதான பாஸ்கல் தனது ஆறு நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் ஒரு வாரகாலம் விடுமுறையை கழிப்பதற்காக பயணம் மேற்கொள்ள தயாராகி உள்ளார். ஆனால் பயணம் மேற்கொண்ட அன்று அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பாஸ்போர்ட் காலாவதியாகி இருந்தது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து விமான ஊழியர்கள் விமானம் பல்கேரியா வழியாக செல்வதால் எந்த ஒரு […]