Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை அணியின் பயிற்சியாளராக …. முன்னாள் வீரர் ருமேஷ் ரத்நாயக்க நியமனம்….!!!

ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வீரர் ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் […]

Categories

Tech |