பிரித்தானியாவுக்குள் ஆங்கில கால்வாயைக் கடந்து வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அவர்களை ஆப்பிரிக்க நாட்டின் ருவாண்டாவிற்கு அனுப்ப ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பில் “இதற்காக அந்நாட்டுடன் பல மில்லியன் பவுண்டுகள் செலவில் ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரீத்தி பட்டேலின் Nationality and Borders bill என்னும் மசோதா நிறுவனத்திற்கான அமைச்சர்கள் புலம்பெயர்வோரை […]
Tag: ருவாண்டா
ருவாண்டா நாட்டில் நடந்த இனப்படுகொலைக்கு பிரான்சுக்கு முழு பொறுப்பு இருப்பதாக ஆய்வுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ருவாண்டா நாட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஹுட்டு இனத்தைச் சேர்ந்த Hybyarimana புருண்டி அதிபர் cyprien Ntaryamira என்பவரும் விமானத்தில் பயணிக்கும் போது ஏவுகணை தாக்கியதால் இருவரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் சிறுபான்மையினரான துட்சி இனத்தை சேர்ந்தவர்கள் என்று ஹுட்டு இனத்தைச் சேர்ந்த புரட்சி அமைப்பு ஒன்று கூறியது. இதனைத் […]
இந்தியாவில் இருந்து 50,000 டோஸ் தடுப்பூசிகளை ருவாண்டா அரசு வாங்குவது மகிழ்ச்சி அளிக்கின்றது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து பரவிய கொடூரமான வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்ற நிலையில். அதற்குண்டான தடுப்பு ஊசிகள் போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறது. இதையடுத்து தற்போது ரூவாண்டாவிற்கு 50,000 டோஸ் கோவிஷேய்ல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில் ருவாண்டாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் […]
ருவாண்டா நாட்டில் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்புவதற்கு அந்நாடு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டை பெற்றுள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்கச் செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மிரட்டும் கொரோனாவிற்கு இதுவரை 4600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸிலின் தாக்கத்தால் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் பல வழிமுறைகளை […]