Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் தனுஷை சந்திப்பதற்காக…. இந்தியா வரும் ஹாலிவுட் இயக்குனர்கள்…. வெளியான தகவல்…!!!

பிரபல நடிகரை பார்ப்பதற்காக ஹாலிவுட் இயக்குனர்கள் இந்தியாவிற்கு வருகை புரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் தனுஷ், கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட்  சினிமாவில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் தி கிரேமென் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். Some great news from the cast of […]

Categories

Tech |