Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபலம் கார் விபத்தில் மரணம்…… பெரும் சோகம்…..!!!!

பிரபல முன்னாள் அம்பயர் ரூடி கோயர்ட்சன் (73) கார் விபத்தில் உயிரிழந்தார். தெ.ஆ.,வில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், கேப்டவுனில் இருந்து டெஸ்பேட்சுக்கு காரில் சென்றபோது நடந்த விபத்தில் உயிரிழந்தார். 1992 முதல் 2010 வரை 331 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றிய பெருமை பெற்றவர். 100 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக இருந்த மூவரில் ஒருவர். இவரது மறைவுக்கு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |