Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்…. ரூ.3,500 கோடி ஒப்பந்தம் கையெழுத்து…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அபுதாபியில் உள்ள லுலு நிறுவனத்துடன் ரூபாய் 3,500 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மூன்று திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்துறை அமைச்சர் சுல்தான் பின் அஹமத் உடன் இருந்தார்.

Categories

Tech |