Categories
மாநில செய்திகள்

“ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்வா”?…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது! சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,810-க்கும், ஒரு சவரன் ரூ.38,480-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது!

Categories

Tech |