Categories
தேசிய செய்திகள்

ரூ.8 லட்சம் லோன்…. முக்கிய வங்கி வழங்கும் சூப்பர் பிளான்…. எப்படி வாங்கலாம்னு பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

சமீபத்தில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பை ‘பஞ்சாப் நேஷனல் வங்கி’ வெளியிட்டுள்ளது. அதன்படி மொபைல் ஆப் மூலம் ரூ.8 லட்சம் வரையிலான உடனடி கடனை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்குகிறது. வங்கி வாடிக்கையாளர்கள் PNB இன்ஸ்டா லோன் என்ற திட்டத்தின் மூலம் மிகச்சிறந்த வாய்ப்பை பெற முடியும். நீங்கள் ரூ.8 லட்சம் தனிநபர் கடன் வாங்க விரும்பினால் உங்களுடைய ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வைத்து எளிதாக கடன் பெற முடியும். அதாவது பஞ்சாப் நேஷனல் வங்கியில் […]

Categories

Tech |