Categories
டெக்னாலஜி

ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில்….. அசத்தல் அம்சங்களுடன்….. அறிமுகமான புது ரெட்மி ஸ்மார்ட்போன்….!!!!

அசத்தலான அம்சங்களுடன் ரூபாய் 8000 பட்ஜெட்டில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆக உள்ளது. சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் redmi10A மாற்றும் redmi10 பவர் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி 10A அம்சங்கள்: ரெட்மி 10A ஸ்மார்ட்போன் சியோமி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட்ட புது வெர்ஷன் ஆகும்.  இதன் அம்சங்களைப் பொறுத்தவரை ரெட்மி 10A மாடலில் 6.53 இன்ச் 1600×720 பிக்சல் HD+ […]

Categories

Tech |