Categories
பல்சுவை

“RuPay Festive Carnival”…. Uber ரைடில் 50 % தள்ளுபடி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

RuPay-ன் கிரெடிட் (அல்லது) டெபிட்கார்டைப் பயன்படுத்தும் நபராக இருப்பின் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. அதாவது, இந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக “RuPay Festive Carnival” ஐ கொண்டுவந்துள்ளது. இதன்கீழ் கேப் ரைடில் 50% என்ற பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூபே கார்டு வாயிலாக காப்சவாரிகளுக்கு பணம் செலுத்திவிட்டால், 50சதவீத தள்ளுபடியானது கிடைக்கும். RuPay தன் அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் டுவிட்டர் கணக்கில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. இதனுடைய சிறப்பு என்னவெனில், இச்சலுகையைப் பெறுவதற்கு நீங்கள் கிரெடிட்கார்டு மற்றும் […]

Categories

Tech |