Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1500…. இன்று அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் அரசு சார்பில் திறனறித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெறும் 1,500 மாணவர்களுக்கு இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ரூ.1,000…. எதற்காக தெரியுமா?…. அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

தமிழ்நாட்டில் வரும் தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடும் வகையில், அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இம்முறை ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும். சென்ற முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பாக பொதுமக்களுக்கு ரொக்கமாக ரூபாய்.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் அரசின் இலவசரேஷன் வசதியை தகுதியற்ற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இன்று(10.10.22) முதல் இதை செய்தால் ரூ.1000 அபராதம்…. காட்டி கொடுத்தால் ரூ.100 அன்பளிப்பு….. முக்கிய அறிவிப்பு…!!!!

திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016 ன் கீழ் வேலூர் மாநகராட்சியில்  யாராவது வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன. தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….. புகார் செய்ய புதிய வசதி….. SBI வெளியிட்ட தகவல்…..!!!

மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் sbi வங்கியில் புதிதாக கணக்குத் திறக்கும்போது அல்லது பணப்பரிமாற்றம் செய்யும் பொழுது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து விளக்கங்களை வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் கள். இந்நிலையில் மேலும், நீங்களும் பாரத ஸ்டேட் வங்கி குறித்து புகார் அளிக்க விரும்பினால் https://crcf.sbi.co.in/ccf/ […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1,000 உதவித்தொகை பெற காலநிர்ணயம் கிடையாதா…? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மாதம் ரூ1,000 உதவித்தொகை பெற 3,58,304 மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6ம் வகுப்பு முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் போராட்டம்: ரூ.1,000 கோடி இழப்பு….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!

கடந்த சில நாட்களில் நடந்த அக்னிபத் போராட்டங்களில் ரெயில் எரிப்பு மற்றும் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களால் ரெயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |