Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர் உயிரிழந்தால் ரூ.1 கோடி நிதி உதவி….. மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில்  வெற்றி பெற்றது. இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றக்கூடிய வகையில் நாடுமுழுவதும் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கார்கில் விஜய் திவாஸ் முன்னிட்டு சண்டிகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதல்வர் பகவந்த் மான் இன்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடுமையான சூழலில் […]

Categories

Tech |