Categories
மாநில செய்திகள்

EX மினிஸ்டர் எஸ்.பி.வேலுமணி மீது பரபரப்பு புகார்….!!!!

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் தருவதாக கூறி ரூ.1.20 கோடி பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தைத் திரும்பக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |