Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட 1.50 கோடி ரூபாய் அபராதம்”‌ இடைக்கால தடை நீட்டிப்பதாக கோர்ட்டு உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் கடந்த 2016-17 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்த போது அந்த வருடத்திற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்தை 91 ஆயிரத்து 890 ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீடு தொகையை வருமானவரித்துறை நடிகர் விஜய் வீட்டில் 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது புலி படத்திற்காக பெற்ற 15 கோடி ரூபாயை கணக்கில் காட்டாதது […]

Categories

Tech |