Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1 கோடியா…. 2 கோடியா…. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை… மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள், வியாபாரிகள் சந்தோஷம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை வருடந்தோறும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவதை  வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன்படி இன்று  தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை  கொண்டாடபட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று  கிருஷ்ணகிரி அருகில் குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் அதிகமாக வந்தனர். இதேபோன்று ஈரோடு, […]

Categories

Tech |