சென்னை ஆர்.எஸ்.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, மயிலாப்பூர் ஆர்.எஸ். புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]
Tag: ரூ.10 லட்சம்
அட்டைப் பெட்டிக்குள் ரூபாய் ஒரு கோடி வைத்ததாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூபாய் 10 லட்சத்தை மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சித்தோடையில் வசித்து வருபவர் 49 வயதுடைய செந்தில்குமார். இவருடைய மனைவி 42 வயதுடைய ஸ்ரீதேவி. இந்த தம்பதிகளுக்கு 19 வயதுடைய ரமணா என்ற மகன் உள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பி காம் 2-ம் ஆண்டு படித்து வருகின்றார். செந்தில்குமார் மொத்தமாக பழங்களை […]
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் துவங்கப்பட்ட முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் உதவி வருகின்றன. […]