Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த கபடி வீரருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…. பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு…..!!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த விமல் ராஜ் என்ற கபடி வீரர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கபடி விளையாடிக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிய நிலையில் தமிழகத்தை இந்த சம்பவம் உலுக்கியது. அவருக்கு பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்திற்கு பலரும் நிதி […]

Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த 4 மீனவர்களின்…. குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் – முதல்வர் அறிவிப்பு…!!

உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் நான்கு மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்கு சென்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்களின் படகில் மோதி விட்டு சென்றுள்ளனர். இதனால் படகின்  பின்பக்கம் ஓட்டை விழுந்து தண்ணீர் படகினுள் புகுந்து நான்கு மீனவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் 3 விசைப்படகுகளுடன் காணாமல் போன மீனவர்களை […]

Categories

Tech |