Categories
உலக செய்திகள்

வீடு வாங்க ஆசையா?… வெறும் 100 ரூபாய்க்கு வீடு… மிக பொன்னான வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இத்தாலியில் ஒரு அழகான நகரத்தில் 100 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை செய்யும் திட்டத்தை அந்நகரத்தின் மேயர் அறிமுகம் செய்துள்ளார். நீங்கள் இத்தாலியில் வீடு வாங்குவதற்கு இதுவே சிறந்த வாய்ப்பு.நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அது மிகவும் பழைய வீடுகள். அதனை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். இந்த வீடுகள் புக்லியாவின் தென்கிழக்கு பகுதியில் பிக்காரி என்ற பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த நகரின் மேயர் இந்த […]

Categories

Tech |