Categories
மாநில செய்திகள்

#BREAKING : டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும்… அமைச்சர் அறிவிப்பு..!!

டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ […]

Categories
மாநில செய்திகள்

விடியா திமுக அரசே..! விவசாயிகள் தலையில் இடி…. செங்கரும்பு, ரூ 5,000 வழங்க வேண்டும்….. கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்..!!

பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கலுக்கு ரூ.5,000 ரொக்கத்துடன், முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

பொங்கலுக்கு ரூபாய் 5000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூகவலைத்தளங்களிலும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜன.2ஆம் தேதி முதல்…. ரூ 1,000 ரொக்கம்..! ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை…. தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!!

2023ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென மாயமான ரூ.2000 நோட்டு!… மீண்டும் வருகிறதா ரூ.1000?…. வெளிவரும் புது தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு…..!!!!!

தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கடந்த 2016-ம் வருடம் பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டு வருகிற 2023 புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ல் இருந்து புழக்கத்திற்கு வர இருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்படுகிறது. மேலும் தற்போது உள்ள ரூ.2000 நோட்டை முழுமையாக தடை செய்து விட்டு, பழையபடி ரூ.1000 நோட்டை அரசு புழக்கத்தில் விட திட்டமிட்டு உள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்க முடிவு?…. வெளியான தகவல்..!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு தொகுப்பு வழங்கப்படும். அதேபோல இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை வழங்குது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூபாய் 1000 வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. நாளை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
Tech டெக்னாலஜி

ரூ.22,000 ஸ்மார்ட் டிவி…. வெறும் ரூ.1000-க்கு வாங்கலாமா?….. இதோ சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

FIFA உலகக்கோப்பை 2022 இன்று முதல் துவங்கியது. உங்களில் ஏராளமானோர் வீட்டில் இதனைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இந்நேரத்தில் நீங்கள் ஸ்மார்ட் டிவியை வாங்கும் எண்ணம் இருந்தால், கற்பனைகூட செய்து பார்க்க முடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரியல்மீ ஸ்மார்ட் டிவி ஆஃபர் குறித்து தான் இங்கு பார்க்க இருக்கிறோம். ரியல்மி NEO 80செ.மீ (32 inch) HD Ready LED Smart LinuxTV என்பது தான் அந்த ஸ்மார்ட் LED டிவி ஆகும். இந்த டி.வி-க்கு தற்போது […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளே ரூ.1000 வேண்டுமா….? உடனே போங்க…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

பத்தாம் வகுப்பு முடித்தால் ரூ.1000… மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… அமைச்சர் பிடிஆர் சூப்பர் அறிவிப்பு…!!!!!

பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். பொது பட்ஜெட் மக்களிடையே, அரசியல் அரங்கிலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. உயர்கல்வித் துறைக்கு ரூ.5,568 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் பிடிஆர் அறிவித்திருந்தார். இதில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அறிவிப்பு என்பது அரசு பள்ளிகளில் படித்து விட்டு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பதாகும். அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாதம் ரூ.1000 பணம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அந்த வகையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்!!…. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை…..!!!!

தமிழகத்தில் கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, நாங்க ஆட்சி பொறுப்பேற்றால் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் ஆட்சிக்கு பொறுப்பேற்று இதுவரையிலும் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஆளுங்கட்சி மீது எதிர்கட்சி தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தல் அறிக்கையாக திமுக அரசு குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக முதல்வர் பதவியேற்றார். தற்போது மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று சுமார் 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு ஆட்சி மாற்றத்திற்கு பின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பேரூராட்சியில் 15-வார்டுகள் மற்றும் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிமுக ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் போனஸ்…. இவர்களுக்கெல்லாம் ரூ.1000, ரூ.500 அறிவிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக 8,894 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனவரி 1ஆம் தேதி முதல் சி டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் 3000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காலமுறை ஊதியத்தில் […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. தமிழகத்தில் மக்கள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஏழையானவர்களுக்கு மட்டுமல்ல, தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்படும் என்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தலின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்துவிட்டு தற்போது இவ்வாறு கூறுவதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அனைவருக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000…. குடும்பத்தலைவர் பெயரை மாற்ற தேவையில்லை…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 3 மணி நேரம் வாசித்தார். இந்த உரையில், குடும்பத்தலைவர் என்பது […]

Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 – தமிழக அரசு…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து திமுக வெற்றி பெற்ற பின்னர் தான் அறிவித்த அறிக்கைகளை ஒன்றாக செய்து வரும் நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. அரசு உடனே வழங்க வேண்டும்…. கமலஹாசன் வலியுறுத்தல்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து, திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது. இதையயடுத்து குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. வெளியான முக்கிய தகவல்…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இவ்வாறு திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு நலத்திட்ட உதவிகளையும் ஒன்றாக செய்து வருகிறது.  இந்நிலையில் ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தலைவியின் புகைப்படம் இருந்தால் தான் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் குடும்ப அட்டையில் குடும்ப தலைவியின் பெயரைக் மாற்றுவதற்காக  அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இதை பயன்படுத்தி சில […]

Categories

Tech |