Categories
தேசிய செய்திகள்

ரூ.12 லட்சம் வரை திருடி….. காதலன் குடும்பத்திற்கு கொடுத்த பெண்…. அப்பா வைத்த ஆப்பு….!!!!

இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக தன் அப்பாவின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய காதலன் குடும்பத்திற்கு உதவி செய்ய தந்தையினுடைய வங்கி கணக்கிலிருந்து கடந்த சில மாதங்களில் ரூபாய் 12 லட்சம் வரை திருடி வந்துள்ளது தெரிய வந்தது. இரண்டு வருடங்களாக ஆன்லைன் மூலமாக காதலனின் வங்கி கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்து வந்தது அம்பலம் ஆகியுள்ளதால் இளம்பெண் […]

Categories

Tech |