Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு – ரூ.1,000 வழங்க ரூ 2,356 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!!

பொங்கல் பரிசு ரூ. 1000 வழங்க ரூ 2,356 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு. 2023ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பில் ரூபாய் 1,000 வழங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் […]

Categories
டெக்னாலஜி

“ரூ. 2,999 இன்டிபென்டன்ஸ் ஆஃபர்” ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான அறிவிப்பு…!!!!

நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான jio தனது வாடிக்கையாளர்களுக்கு ப்ரிபெய்டு, போஸ்ட் பெய்டு போன்ற பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. பிற தொலைதொடர்பு நிறுவனங்களை விட ஜியோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு அசத்தல் ஆஃபர்களுடன் 2,999 ஓராண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் அழைப்புகள், தினசரி […]

Categories

Tech |