Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூரியிடம் மோசடி…..தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு …!!

சூரியிடம் மோசடி செய்த தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது: நடிகர் சூரி 1999-ல்  சினிமா துறைக்குள் நுழைந்து, வென்னிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் புரோட்டா சூரி என்று பிரபலம் ஆனவர். அன்புவேல் ராஜா தயாரித்த வீர தீர சூரன்  படத்தில் நகைச்சுவை நடிகரான சூரி நடித்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு கொடுக்க வேண்டிய 40 லட்சம் சம்பள பாக்கி தராமல் அதற்கு பதிலாக நிலம் வாங்கி தருவதாக தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். மேலும் […]

Categories

Tech |