Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே இன்றுக்குள்… ரூ.2000 இரண்டு தவணை…. அரசு அதிரடி அறிவிப்பு..

நாடுமுழுவதும் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 3 தவணையாக 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான பல விவசாயிகள் இன்னும் இதில் இணையாமல் இருக்கிறார்கள்.பிரதமர் கிசான் சம்மன் திட்டத்தில் இதுவரை தங்களைப் பதிவு செய்யாத தகுதியான விவசாயிகள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், அதாவது இன்றுக்குள் தங்களை பதிவு செய்து கொண்டால் ரூ.4000 பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. […]

Categories

Tech |