Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ரூ.500, ரூ.2000 கள்ளநோட்டு…. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்…!!!!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் ரூ.2000 நோட்டு புழக்கமும் குறைந்துவிட்தாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 -21ம் ஆண்டு ரூ.500 கள்ள நோட்டுகள் 102% அதிகரித்துள்ளதாகவும், ரூ.2000 நோட்டுகள் ரூ.54%, ரூ.200 நோட்டுகள் 11.7% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |