Categories
அரசியல்

மாதம் மாதம் ரூ. 2,500 பென்ஷன் கிடைக்கும்…. போஸ்ட் ஆபீசின் சிறந்த சேமிப்பு திட்டம்….. மிகவும் பாதுகாப்பானது….!!!!

தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.  உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டு பத்திரம் வேணுமா….. “ரூ 2,500 லஞ்சம் கொடு”… வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் கைது… லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி..!!

ரூ 2500 லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் நெற்குணம் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள்(63). இவர் வந்தவாசி காந்தி ரோட்டில் உள்ள வீட்டு வசதி சங்கத்தில் கடந்த 1997-ஆம் வருடம் வீட்டு பத்திரத்தை  அடமானம் வைத்து  ரூ 70,000 கடனாக வாங்கி உள்ளார். கடந்த 2012ஆம் வருடம் பெருமாள் கடனை திருப்பி செலுத்தி உள்ள நிலையில், அடமான பத்திரம், […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு…. மாதம் ரூ.2500, 25கிலோ அரிசி – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் […]

Categories

Tech |