Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி…. முதியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

முதியவர்களிடம் இருந்து  ரூ.3½ லட்சம்  பண மோசடி மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.   சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் குருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி  வந்துள்ளது அந்த குறுஞ்செய்தியில் உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள லிங்கை பதிவிறக்கம் செய்து புதுப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பிடபட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய குருமூர்த்தி லிங்கை பதிவிறக்கம் செய்து வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை […]

Categories

Tech |