Categories
தேசிய செய்திகள்

ரூ.3,419 கோடி…,. ஷாக் அடித்த மின் கட்டணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் வசித்து வரும் பிரியங்கா குப்தா என்ற பெண்மணிக்கு ரூ.3,419 கோடி வீட்டு மின் கட்டணம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியார் பகுதியில் உள்ள ஷிவ் விஹாரில் வசிப்பவர் பிரியங்கா குப்தா. இவரின் வீட்டிற்கு ஜூலை மாதம் மின் கட்டணம் ரூ.3,419 கோடி கட்ட வேண்டும் என்று மின்சார வாரியத்தின் மூலம் பில் அனுப்பி வைக்கப்பட்டது.  இதைப் பார்த்து அவரின் மாமனார் அதிர்ச்சியில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி […]

Categories

Tech |