Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயலால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழைக்கு 2 பேர் பலி…. ரூ.4 லட்சம் இழப்பீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து பெண் ஒருவரும், வியாசர்பாடியில் மின்சாரம் பயந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் வட கிழக்கு பருவமலையால் இதுவரையும் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பருவமழை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு […]

Categories

Tech |