Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தீவிர வாகன சோதனையின் போது…. மொத்தமாக சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வரும் கும்பலை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காரில் இருந்த 3 நபர்களும் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் காவல்துறையினர் பள்ளிகொண்டா […]

Categories

Tech |