Categories
மாநில செய்திகள்

விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியலின பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு அதாவது எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விவசாய நிலம் வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திட்டம் மூலம் ரூ.10 கோடி மதிப்பில், 200 நிலமற்ற […]

Categories

Tech |