Categories
மாநில செய்திகள்

இதற்கு மறுப்பு தெரிவிக்கும்…. மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் அரசு மருத்துவமனைகளில் இதயவியல், நரம்பியல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்கள் படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டுகாலம் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் இந்த படிப்புகளை முடித்த மாணவர்களுக்கான பணி கலந்தாய்வு அண்மையில் நடந்தது. அப்போது பெரும்பாலான மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லை என்று தெரிவித்தனர். […]

Categories

Tech |