காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அல்வார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று (டிச.19) உரையாற்றினார். அப்போது, ராஜஸ்தானில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் அவர்கள் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் […]
Tag: ரூ.500
பொதுவாக பொதுமக்கள் தங்களுடைய ஓய்வு காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா செல்வதற்கு விரும்புவார்கள். சுற்றுலா செல்பவர்கள் உலகில் உள்ள பல இடங்களை பார்த்திருப்பார்கள். ஆனால் ஜெயிலை மட்டும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை யாராவது ஜெயிலுக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் அவர்களுக்காக ஒரு சிறப்பு ஜெயில் சுற்றுலா இருக்கிறது. இந்த திட்டம் முதலில் ஜாதகம் மற்றும் ஜோசியத்தில் நேரம், கட்டம் சரியில்லை என்று நினைப்பவர்களுக்காக தொடங்கப்பட்டது. அதன்பின் அனைவருமே அனுமதிக்கப்பட்டனர். இந்த சுற்றுலா செல்வதற்கு 500 ரூபாய் […]
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் ரூ.2000 நோட்டு புழக்கமும் குறைந்துவிட்தாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 -21ம் ஆண்டு ரூ.500 கள்ள நோட்டுகள் 102% அதிகரித்துள்ளதாகவும், ரூ.2000 நோட்டுகள் ரூ.54%, ரூ.200 நோட்டுகள் 11.7% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக 8,894 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனவரி 1ஆம் தேதி முதல் சி டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் 3000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காலமுறை ஊதியத்தில் […]
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஆதார் அட்டை ஆதாரத்துடன் வரும் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம் வினியோகம் செய்யும் வீடியோ வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]