Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“டபுள் தமாக்கா ஆஃபரில் பரிசு” முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம்…. ஒரே நாளில் ரூ. 6 லட்சம் அபேஸ்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!!!!

ஆன்லைன் மோசடியில் 2 பேர் 6 லட்சம் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிக்கை பகுதியில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு கடந்த 3-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் உங்களுக்கு டபுள் தமாக்கா ஆஃபர் ஸ்கீமில் பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசில் உங்களுக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விழுந்துள்ளது. இதற்கு வரி பணமாக […]

Categories

Tech |