Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரூ 7 1/2 கோடியில் புதிய பேருந்து நிலையம்… அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்…!!!

குமுளியில் ரூ 7 1/2 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆணை பிறப்பித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வருகிறார்கள். தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியாக குமுளி அமைந்துள்ளது. இந்த குமுளியில் பேருந்து நிலையம் இல்லாததால் அனைத்து பஸ்களும் ரோட்டின் ஓரம் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வந்துள்ளன. இதனால் கோடைகாலத்தில் பயணிகள் குமுளி ரோட்டில் வெயிலில் நின்று மிகவும் சிரமப்பட்டனர். அதேபோன்று மழைக்காலத்தில் பயணிகளுக்கு […]

Categories

Tech |