Categories
ஆட்டோ மொபைல்

சூப்பர் மாடல் எலெக்ட்ரிக் பைக்…. ரூ.99,999 விலையில்…. அதிரடி அறிவிப்பு…..!!!!!

பெங்களூர் ஓபென் எலக்ட்ரிக் நிறுவனமானது ரோர் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இவற்றில் இடம்பெற்றுள்ள நிரந்தர காந்த மோட்டார் 10kW பீக் அவுட்புட்டையும், 4kW தொடர் அவுட்புட்டையும் தரவுள்ளது. இந்த மோட்டார் சைக்கில் 62Nm டார்க்கை உருவாக்கக்கூடியது ஆகும். சிங்கிள் ஸ்டேஜ் ரெடக்‌ஷன் கொண்ட பெல்ட் டிரைவ் சிஸ்டம் வாயிலாக பின்பக்க சக்கரத்திற்கு பவரை பரிமாற்றம் செய்யக்கூடிய அடிப்படையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 3 நொடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 40 கிலோ மீட்டர் […]

Categories

Tech |