Categories
தேசிய செய்திகள்

ரெக்கரிங் டெபாசிட் திட்டம்… மிக குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…..!!!!!!

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் ரெக்கரிங் டெபாசிட் திட்டம், மிகக் குறைந்த முதலீட்டில் பெரிய அளவிலான லாபத்தை தரும். இதில் குறைந்தது மாதம் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. கால வரம்பு 5 ஆண்டுகள். இந்தத் திட்டத்தில் 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இதில் தொடர்ந்து சரியாக டெபாசிட் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும். 4 மாதங்கள் தொடர்ந்து டெபாசிட் செய்யாவிட்டால் கணக்கு மூடப்பட்டு விடும்.

Categories

Tech |