Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சித்திரை திருவிழாவை முன்னிட்டு ரெங்கமன்னார், ஆண்டாள் திருவீதி உலா”… ஏராளமான மக்கள் சாமி தரிசனம்…!!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு ரெங்கமன்னார், ஆண்டாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்கள். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலில் நேற்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு ரெங்கமன்னார்  தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சேஷ வாகனத்தில் வீதி உலா வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அடையாற்றில் இறங்கினார்கள். இதையடுத்து ஆண்டாளை சுற்றி வந்து ரெங்கமன்னார் வைரமுடி சேவை நிகழ்ச்சி நடந்தது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டகபடியானது கட்டி தெருவில் வி.பி.எம்.எம் அறக்கட்டளை சார்பாக நடந்தது. ஆண்டாள் ரெங்கமன்னார் […]

Categories

Tech |