நடிகை ரெஜினாவின் அடல்ட் ஜோக் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா காசாண்ட்ரா. இவர் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளது. இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறிய அடல்ட் ஜோக் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேட்டியில் அடல்ட் […]
Tag: ரெஜினா
தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா காசாண்ட்ரா. இவர் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளது. இந்நிலையில் ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 2020ல் எனது காதல் முறிந்து போனது. அதிலிருந்து விடுபட கொஞ்ச நாட்கள் எடுத்துக் […]
ஆச்சார்யா படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடிகை ரெஜினா கஸன்ட்ரா குத்தாட்டம் போட்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ‘புஷ்பா’ படத்தில் பாடல் ஒன்றுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். படம் வெளியாவதற்கு முன்பாக இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. புஷ்பா படம் வெளியான போது சமந்தாவின் பாடலை காண்பதற்கே ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். […]
நடிகை ரெஜினா விஸ்கி விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ் திரையுலகில் பிரபலமான கதாநாயகி ஆவார். இவர், சரவணன் இருக்க பயமேன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் மற்றும் பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர், படங்களில் மட்டுமன்றி சமீபகாலமாக விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் விஸ்கி ஒன்றுக்கான விளம்பரம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் […]
ஹிந்தியில் தயாராகும் வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளார்.. தமிழ் திரையுலகில் பிசியான நடிகருள் ஒருவராக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி.. தற்போது ஹிந்தியில் தயாராகும் வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்து வருகின்றார். இந்த வெப் தொடரை ‘ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த தொடரின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. […]