Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு திருமணமா?….. அந்த பேச்சுக்கே இடமில்லை….. பிரபல நடிகை நச் பதில்….!!!!

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கில் அதிக படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் மூன்று படங்களிலும், தெலுங்கில் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: “2020ல் எனது காதல் முறிந்து போனது. அதிலிருந்து விடுபட கொஞ்சம் நாள் எடுத்துக் கொண்டேன். […]

Categories

Tech |