Categories
தேசிய செய்திகள்

300 சதுர அடி வீடு…. இனி ஒரு ரூபாய் தான்…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழைகளுக்கு இலவச வீடு போன்ற பல திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. நவரத்தினங்கள் என்னும் ஒன்பது முக்கிய திட்டங்களை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் வாக்குறுதியாக வழங்கியுள்ளார் .ஏழைகளுக்கு வீடு, இலவச மருத்துவம், கல்வி, விவசாய கடன், வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு போன்ற திட்டங்கள் இதில் அடங்கும் .ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்று நாளிலிருந்து தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றியுள்ளார். அந்த வகையில் தனது வாழ்வின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உலகிற்க்கே ஷாக் கொடுத்த தடுப்பு மருந்து….பின்வாங்கிய ரஷ்யா

சமூக வலைதளங்களில் கொரோனா வைரசுக்கு முதல் தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கபட்டது  என்ற தகவல் வைரலாகி வருகின்றது.   உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வைரலானது. உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக பார்க்கப்பட்ட இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ரஷ்ய நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில் கொரோனா வைரசுக்கு  தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் என்ற செய்திகள் அந்நாட்டு ஊடகம் வாயிலாக வெளியானது. உண்மை […]

Categories

Tech |