Categories
தேசிய செய்திகள்

JUSTIN : ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்….. அரசு அதிரடி அறிவிப்பு…!!

ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம்,குன்னூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர் ஒருவரின் உடல்கள் […]

Categories

Tech |