Categories
உலக செய்திகள்

போடு வேற லெவல்…. “பல சிறப்பம்சங்களோடு களம் இறங்கும் ரெட்மி ஸ்மார்ட் போன்களின் கே 50 மற்றும் கே 50 ப்ரோ”…. விலை எவ்ளோ தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

ரெட்மி ஸ்மார்ட் போன்களின் கே 50 மற்றும் கே 50 ப்ரோ விலைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட் போன்களின் கே 50 மற்றும் கே 50 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கே 50 ரெட்மி ஸ்மார்ட் போனில் டால்பி விஷன் சப்போர்ட், MediaTek Dimensity 8100 SoC பிராசஸர், ஹெச்.டி.ஆர்10+ மற்றும்  6.7 இன்ச் 2கே AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த ஃபோன் டிஸ்ப்ளே 120 ஹெட்செட் ரேற்றேட் மற்றும் பதினெட்டாம் தரப்பட்டுள்ளது. மேலும் […]

Categories

Tech |