பிரபல ரெட்மி நிறுவனம் K50i 5G ஸ்மார்ட் போனுடன் 3 லைட் ட்ரு வயர்லெஸ் இயர் பட்சை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூபாய் 1999 ஆகும். இந்த இயர் பட்சை அமேசான் இந்தியா, எம்.ஐ ஸ்டோர், MI.Com போன்றவற்றிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இந்த இயர் பார்ட்ஸ் ஜூலை 31-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருப்பதால், அறிமுக சலுகையாக 48 மணி நேரத்திற்குள் வாங்குபவர்களுக்கு 500 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு ரூபாய் 1499-க்கு […]
Tag: ரெட்மி நிறுவனம்
ரெட்மி நிறுவனம் பல அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி X 43 கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி அன்று அறிமுகமாகியிருக்கிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியை கோடாக் மகிந்திரா வங்கியினுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் வாங்கினால் 1500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரெட்மி நிறுவனமானது, ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனம். ஸ்மார்ட் போன், டிவி, டிஜிட்டல் கருவிகள் போன்றவற்றை ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி […]
ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வவென்றுள்ளது. இதற்குமுன் 2012-இல் லண்டன் ஒலிம்பிக்கில் 6 பக்கங்கள் வென்றிருந்தது. அதுவே அதிகபட்ச சாதனையாக இருந்தது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. எனினும் இந்திய […]