Categories
மாநில செய்திகள் வானிலை

கொந்தளிக்கும் கடல்.! சென்னையை நெருங்கும் ‘மாண்டஸ் புயல்’….. 10ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்…. மீனவர்களுக்கு அலர்ட்..!!

காரணமாக 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும் ‘மாண்டஸ் புயல்’ நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

மாண்டஸ் புயல்…! வெளுத்து வாங்கப்போகும் மழை….. தமிழகம், புதுவைக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை..!!

தமிழகத்தில் நாளை அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதையடுத்து ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING NEWS: புயல் எதிரொலி – 9ஆம் தேதி ரெட் அலர்ட் …!!

வங்க கடலில் புயல் உருவாகும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை 9ஆம் தேதி அதி கன மழைக்கான ”ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 9ஆம் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில்  கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாகவும்,  இன்று மாலை மேலும் வலுபெற்று காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக மாறும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் டிச.8, 9-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு – தமிழகத்துக்கு எச்சரிக்கை…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 5 மாவட்டங்களில்…. அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 6 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”…. வரும் ரெடியா இருங்க….!!!

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சி மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை மையம் “ரெட் அலர்ட்” விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு. விழுப்புரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மிக கனமழையும், இன்று சென்னை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“வங்கதேசத்தில் கரையை கடந்த சிட்ரங் புயல்”.. இந்தியாவின் 4 வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக தீவிரமடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்காள தேசத்தில் கரையை கடந்திருக்கிறது அதாவது எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கரையை கடந்துள்ளது. இந்த நிலையில் புயல் கரையை கடந்ததில் வங்கதேசத்தில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் கார்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வரும் 28,155 மக்களும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை எதிரொலி…. இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட்….. மக்களே உஷாரா இருங்க….!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரள மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக இடுக்கி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதன்படி அலையின் நீர்மட்டம் இன்று 2,382.52 அடியாக உயர்ந்ததால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….. வானிலை எச்சரிக்கை….!!!!

கேரளாவில் மீண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் 8 மாவட்டங்களுக்கு ரெட்  அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபரியில் பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நேற்று பிற்பகலுக்குப் பிறகு சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், எர்ணாகுளம் , இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில், அதாவது கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கன மழை பெய்யலாம் என்றும் , நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை மறுநாள் அதிக கன மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இந்த நான்கு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….????

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை அறிவித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…. உஷாரா இருங்க…..!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி,திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் அதிக கனமழையும் நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி மற்றும் தேனியாகிய ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“இன்று இந்த மாநிலத்திற்கு ரெட் அலார்ட்”…… இந்திய வானிலை எச்சரிக்கை….!!!!

மும்பையில் நான்கு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பையில் கடந்த மாதம் முதல் பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மும்பையில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று ஐந்தாவது நாளாக பலத்த மழை பெய்து வருகின்றது. தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள நகரங்களில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை, தானே, பால்கர், ராய்க்காட் […]

Categories
தேசிய செய்திகள்

HIGH ALERT: 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்….!!!!

கேரளாவில் 4 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்….. அதிர்ச்சி தரும் வீடியோ….!!!

சென்னையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது தெற்கு வங்க கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய தமிழக கடலோரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்நிலைகள் நிரம்பியதால் உபரி நீர் தெருக்களில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மக்களே உஷார்…. தூத்துக்குடியை தொடர்ந்து தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்….!!!!

தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை…. எங்கு தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

RED ALERT: வீட்டைவிட்டு வெளியே வராதீங்க… எச்சரிக்கை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்து வருவதால் அங்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு… விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்…!!! 

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட்அலர்ட் திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது:” குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை விலக்கப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- சென்னைக்கு இடையே வடதமிழகம் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா பகுதியில் நாளை கரையை கடக்கும்” எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: 6 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை …. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்…. பொதுமக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான பால், குடிநீர் மற்றும் உணவு ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீர் உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: யாரும் போகாதீங்க! ரெட் அலர்ட்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை இடைவிடாது வெளுத்து வாங்கியது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: சென்னைக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம்…!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 18ஆம் தேதி சென்னைக்கு அதிகனமழைக்கான அதாவது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது சென்னையை நெருங்கும் போது சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மத்திய பகுதியில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அதன்படி இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ரெட் அலர்ட் எச்சரிக்கை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: RED அலர்ட் சற்றுமுன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…..!!!!!

சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே  நிலை கொண்டுள்ளது.அது சில  மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று கரையைக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: HIGH ரெட் அலர்ட்….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய வங்கக் கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு வடக்கே நாளை கரையை கடக்கும். தற்போது சென்னைக்கு 430 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்கு புதுச்சேரிக்கு 420 […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அதீத கனமழை…. எந்தெந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுநாள் சில இடங்களில் அதிக கனமழையும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அதிக கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய கூடிய பகுதிகளுக்கு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வகையில் அதிக கன […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  தமிழ்நாட்டில் அதி கனழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்… இந்திய வானிலை மையம்…!!!

தமிழ்நாட்டில் நாளை நாளை மறுநாள் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்… சற்றுமுன் புதிய அறிவிப்பு….!!

தமிழ்நாட்டிற்கு நவம்பர் 10ஆம் தேதி ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது: “தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  இந்த 4 மாவட்டங்களுக்கு… இன்று அதி கனமழைக்கான ’ரெட் அலர்ட்’….!!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது உருவாகியுள்ளது.  இதன் காரணமாக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை… இந்த 5 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை…!!!

கேரளாவில் கனமழை பெய்து வரும் காரணத்தினால் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் கேரளாவில் 5 மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிசூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தேனி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி, மதுரை, திண்டுக்கல், சேலம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மிக மிக கனமழை… மும்பைக்கு ரெட்அலர்ட்… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால்  மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மும்பையில் மிகவும் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்….. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் அதிகரிக்கும் தென்மேற்கு பருவமழை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கான ரெட்அலர்ட் […]

Categories
மாநில செய்திகள்

“மக்களே நாளை ஆபத்து இருக்கு” இந்த மாவட்டங்களுக்கு…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!

புரேவி புயல் காரணமாக நாளை கேரளா மக்களுக்கு ஆபத்து இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புரேவி புயலானது நாளை மறுதினம் அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு இடைப்பட்ட இந்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அந்த இரண்டு நாட்களுக்கும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரெட் அலர்ட் : 2 நாள் ரொம்ப கவனமா இருங்க…. தமிழக மக்களுக்கு எச்சரிக்கை….!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் இரண்டு நாட்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… மக்களே உஷார்…!!!

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என்பதால் தமிழகம் முழுவதிலும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆதலால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் கூறப்படுகிறது. அதன் பிறகு அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… 3 நாட்கள் மிகத் தீவிரம்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதீத கனமழை… 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதி தீவிரம்… ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. அதுமட்டுமன்றி தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… ரெட் அலர்ட் கொடுத்தாச்சு… தூத்துக்குடிக்கு எச்சரிக்கை …!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும் தென் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை அதிகபட்சமாக துறைமுகம் பகுதியில் 126 மி.மீட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா மாநிலத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!

தெலுங்கானாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலியான நிலையில் வெள்ளம் மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உட்பட்ட பல இடங்களில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதனால் ஹிமயட் நகர், பஸ்ஸின்பாட், ஜூப்லி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை  மீட்கும் பணியில் தேசிய பேரிடர் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளக்காடாக மாறிய மும்பை… 3 நாள் தொடரும் கனமழை… வானிலை ஆய்வு மையம்… ரெட் அலர்ட்…!!!

மும்பை மற்றும் புனேயில் இன்று கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலுங்கானா,ஆந்திரா மற்றும் வட கர்நாடகா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.மேலும் உள் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வட மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் மும்பை மற்றும் புனேயில் பெய்து […]

Categories
உலக செய்திகள்

விடுமுறை முடியும் தருணம்… “நாளைக்கு ஜாக்கிரதையாய் இருங்க” வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…..!!

நாளை பிரான்ஸ் நாட்டு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த நான்கு நாட்களுக்கு பிரான்ஸ் நாட்டு வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விடுமுறை முடிந்து திரும்புவோர் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நாளை வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது விடுமுறை முடியும் தருணம் என்பதால் பல்வேறு இடங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புனே, சத்தாரா மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

புனே, சத்தாராவில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் சில நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனே, சத்தாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு பருவ மலையின் தீவிரத்தால் கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, ஹேமாவதி மற்றும் கபினி ஹாக்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்நிலையில் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு, ஆசன், கூடக்க மற்றும் ஷிமோகா ஆகிய  […]

Categories

Tech |