தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு […]
Tag: ரெட் அலர்ட் எச்சரிக்கை
கடும் வெப்பத்தின் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. இதன் காரணமாக இத்தாலி நாட்டில் உள்ள 16 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்குள்ள போலோக்னா மற்றும் ரோம் நகரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மிலன் நகரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு […]
கன மழையின் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தொடங்கியதால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இங்கு அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், உள்ளூர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் […]
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. அது தற்போதைய சூழலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். ஓரிரு இடங்களில் இடி […]
தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதிக கனமழை முதல் மிக அதிக கன மழை பெய்யக் கூடும் என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, திண்டுக்கல், தேனி,திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை அநேக இடங்களில் லேசானது முதல் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு தொடங்கி நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.ஊழல் மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்து வருவதால் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் சென்னையில் பல்வேறு […]
நிவர் புயல் இன்று இரவு கரையை கடந்த பின்னர் நிலப்பரப்பில் பயணிக்கும் பகுதிகளின் அடிப்படையில் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக […]
கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் வீரிதர், கலபுரசி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பல்லாரி, யாதகிரி உள்ளிட்ட கர்நாடகப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக விஜயபுரா மாவட்டம் நிடேர்க்குண்டியில் உள்ள அல்லம்பட்டி அணை, யாதகிரி மாவட்டம் புறப்பாரா தாலுகா நாராயணபுர கிராமத்தில் உள்ள வசவசாகர் அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் வேகமாக நீர் நிரம்பி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு […]