Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதிக மழை பெய்ய வாய்ப்பு …!!

கோவை, நீலகிரி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும். குளச்சல் முதல் […]

Categories
நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் ‘Red Alert’ எச்சரிக்கை ..!!

தமிழகத்தில் நீலகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு… இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!!

கேரளாவில்  ஒரு  மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. கேரளாவில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக கொச்சியின் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல பாய்ந்தோடுகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம் ,எர்ணாகுளம், திரிசூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு  “ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மிக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா அதிகம் கொரோனா வைரஸ் பரவக் கூடிய பகுதிகள் குறித்து அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. புதிதாக சென்னையில் 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவக் கூடிய பகுதிகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் பரவக் […]

Categories

Tech |