Categories
சினிமா

“விஜய் காருக்கு இன்ஷுரன்ஸ் இருக்கா”?…. எழுந்த சர்ச்சை…. ஆதாரத்துடன் முடிவுகட்டிய விஜய் தரப்பினர்….!!!

நடிகர் விஜயின் சிவப்பு கார் குறித்து ஏற்பட்ட சர்ச்சைக்கு விஜய் தரப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் பிப்ரவரி 19-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது காலையில் நேரமாக சிவப்பு நிற காரில் வந்து நீலாங்கரையில் வாக்களித்தார். இவர் வந்த சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது. இதனால் இவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் பெற வேண்டும் என சர்ச்சை கிளம்பியது. சமீபகாலமாகவே விஜய்யின் இந்த சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என பேசப்பட்டு […]

Categories
சினிமா விமர்சனம்

என்ன பண்ணுனாலும் குத்தமாயா….! “விஜய் வந்த சிவப்பு கார்”…. உருவெடுத்த அடுத்த சர்ச்சை….!!!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க விஜய் வந்த ரெட் காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் தன் நடிப்பால் கவர்ந்தவர். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்திலிருந்து அண்மையில் அரபிக் குத்து பாடல் வெளியானது. இப்பாடல் மிகவும் பிரபலமானது மற்றும் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த உள்ளாட்சித் […]

Categories

Tech |