தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் தயாரிப்பு மற்றும் விநியாக நிறுவனத்தையும் செயல்படுத்தி வருகிறார். இவர் தலைமையில் இயங்கி வரும் விநியோக நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவிஸ். தமிழ் சினிமாவில் தயாரிப்பிலும் விநியோகத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்த இந்த நிறுவனம் சில ஆண்டுகள் தள்ளி இருந்தது. மீண்டும் அரண்மனை3 திரைப்படத்தின் […]
Tag: ரெட் ஜெயண்ட்
உதயநிதிக்காக அவர் அலுவலகத்தில் ஆபீஸ் பாய்போல் காத்திருந்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களை வேற்று மொழிகளில் வெளியிடுவதற்கு கொடுக்கப்படும் நெருக்கடிக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் குள்ளநரி கூட்டம் திரைப்படத்தை வெளியிட ஆபிஸ் பாய் போல் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஒரு ஆபீஸ் பாய் போல் நான் அங்கு நின்றேன். […]
வாரிசு திரைப்படத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகின்றது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன் […]
தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
சிம்புவின் வெந்தது தணிந்தது காடு திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து […]